🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #39 📜 9 Stanzas செயல்வீரர் கீதங்கள்

தேவன் ஆவியாய் இருக்கிறார்

Thaevan Aaviyaai Irukkiraar

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Dhevan Aaviyaai Irukkiraar Thevan Aaviyaai Thevan Aaviyai Devan Aaviyaai Devan Aaviyai)
17
✨ பல்லவி / Chorus

தேவன் ஆவியாய் இருக்கின்றார்

Thaevan aaviyaai irukkindraar

ஆவியோடும் உண்மையோடும்

Aaviyoadum unmaiyoadum

அவரை ஆராதிப்பேன் - 2

Avarai aaraathippaen - 2

✨ பல்லவி / Chorus

ஆமென்! சத்தியம் உண்மையுமாய்

Amen! sathiyam unmaiyumaai

ஆதியும் அந்தமானார்

Aathiyum anthamaanaar

அவரை ஸ்தோத்தரிப்பேன்

Avarai sthoatharippaen

✨ பல்லவி / Chorus

உண்மை தேவனே உன்னதர் நீரே

Unmai Thaevanae unnathar neerae

உத்தம மனதோடு பின் செல்வேனே

Uthama manathoadu pin selvaenae

பாவ உலகில் பரிசுத்தனாக்கி

Paava ulagil parisuthanaakki

ஜீவ கிரீடம் தேவா தருவீரே

Jeeva kireedam Thaevaa tharuveerae

சரணம் 1 / Verse 1

இரட்சியும் கர்த்தாவே மனுமைந்தர்களில்

Ratchiyum Karthaavae manu mainthargalil

உண்மையுள்ளவர் குறைந்திருக்கிறார்

Unmaiyullavar kurainthirukkiraar

பகுதி / Other

இருதயத்தையும் அங்கங்கள் அனைத்தையும்

Iruthayathaiyum anganggal anaithaiyum

இரத்தத்தாலும் ஆவியாலும் சுத்திகரியும்

Irathathaalum aaviyaalum suthihariyum

சரணம் 2 / Verse 2

உண்மை உத்தமம் கொண்ட நல் ஊழியன்

Unmai uthamam konda nal oozhiyan

என்ற சாட்சி நான் பெற்றுக்கொள்ளவே

Endra saatchi naan pettrukollavae

பகுதி / Other

வார்த்தையினாலும் வாழ்க்கையினாலும்

Vaarthaiyinaalum vaazhkaiyinaalum

வாழ்வேன் சாட்சியாய் அனுதினமே

Vaazhvaen saatchiyaai anuthinamae

சரணம் 3 / Verse 3

என்னை பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்து

Ennai pelappaduthum Yaesukiristhu

உண்மையுள்ளவன் என்று எண்ணியே

Unmaiyullavan endru enniyae

பகுதி / Other

இந்த ஊழியத்தில் ஏற்றுக் கொண்டதால்

Intha oozhiyathil aettruk kondathaal

இன்றும் என்றும் அவரை ஸ்தோத்தரிப்பேன்

Indrum endrum avarai sthoatharippaen