எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
Enggal Thuthithalin Jeya Kembeeramae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே (Enggal Thuthithalin Jeya Kembeeramae)
எங்கள் துதித்தலின் ஜெய கெம்பீரமே
Enggal thuthithalin jeya kembeeramae
எந்நாளும் கோடி ஸ்தோத்திரம்!
Ennaalum koadi sthoathiram!
ஆவியோடான்மா தேகம்
Aaviyodaanmaa thaegam
ஆண்டவர் உம் புகழ் பாடும் - 2
Aandavar um puhazh paadum - 2
கொண்டாடும் கோடி ஸ்தோத்திரம்
Kondaadum koadi sthoathiram
தேவனைத் துதிப்பதொன்றே
Thaevanai thuthippathondrae
எங்கள் முழு முதல் ஊழியமே
Enggal muzhu muthal oozhiyamae
ஆவியின் நிறைவுடனே
Aaviyin niraivudanae
என்றும் தேவனைத் தொழுதிடுவோம்!
Endrum Thaevanai thozhuthiduvoam
நிகரே இல்லாதவர்! நீர் நித்தியமானவர்!
Niharae illaathavar! Neer nithiyamaanavar!
மகிமை நிறைந்தவர்! நீர் மகத்துவம் அணிந்தவர்!
Mahimai nirainthavar! Neer mahathuvam aninthavar!
தொழுபவர் நடுவினிலே
Thozhubavar naduvinilae
தினம் ஜோதியாய் வெளிப்படுவார்
Thinam joathiyaai velippaduvaar
ஊழியர் மத்தியிலே
Oozhiyar mathiyilae
உயிர்த் தோழனாய் உடன் வருவார்
Uyir thozhanaai udan varuvaar
கிருபை உள்ளவர்! நீர் துதியில் மகிழ்பவர்!
Kirubai ullavar! Neer thuthiyil mahizhbavar!
கிரியை செய்பவர்! நீர் மகிமை அளிப்பவர்!
Kiriyai seibavar! Neer mahimai alippavar!
தேவனுக்கு நிகராய்
Thaevanukku niharaai
முழு அகிலத்தில் எவருமில்லை
Muzhu ahilathil evarumillai
ஆண்டுகள் முடிந்துபோனாலும்
Aandugal mudinthupoanaalum
அவர் ஆளுகை முடிவதில்லை
Avar aalugai mudivathillai
ஆவியைப் பொழிபவர்! நீர் ஆறுதல் அளிப்பவர்!
Aaviyai pozhibavar! Neer aaruthal alippavar!
ஏந்தி சுமப்பவர்! நீர் மகிமையில் சேர்ப்பவர்!
Aenthi sumappavar! Neer mahimaiyil saerppavar!