துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
Thuthigal Enggal Archanai Pookkal
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள் (Thuthigal Enggal Archanai Pookkal)
துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
Thuthigal enggal archanai pookkal
தோத்திரங்கள் வாசனை தூபம்
Thoathiranggal vaasanai thoobam
கேட்போர் பயந்து நடுங்கிடுவார்
Kaetpoar payanthu nadunggiduvaar
கர்த்தர் தான் மெய்தேவன் என்பார்
Karthar thaan meithaevan enbaar
கர்த்தர் எனது நம்பிக்கை அவர் செயல்கள் அதிசயம்
Karthar enathu nambikkai avar seyalhal athisayam
அவரது யோசனை ஆயிரம் விவரிக்க முடியாது
Avarathu yoasanai aayiram vivarikka mudiyaathu
எண்ணில் அடங்காது இதை நம்பினால் பாக்கியம்
Ennil adanggaathu ithai nambinaal paakiyam
கர்த்தர் எனது மகிமை அவர் கட்டளை உன்னதம்
Karthar enathu mahimai avar kattalai unnatham
நெஞ்சம் எல்லாம் நிறைந்திடும் செய்வதெல்லாம் வாய்க்கும்
Nenjam ellaam nirainthidum seivathellaam vaaikkum
கேட்பதெல்லாம் கிடைக்கும் இது எந்தனின் சுதந்திரம்
Kaetpathellaam kidaikkum ithu enthanin suthanthiram
கர்த்தர் எனது பிரியம் என் நினைவாய் இருப்பவர்
Karthar enathu piriyam en ninaivaai iruppavar
நானோ சிறுவன் எளியவன் எனக்கும் வாழ்வளித்தார்
Naanoa siruvan eliyavan enakkum vaazhvalithaar
என்னை உயர்த்தினார் இதை எப்படி சொல்லுவேன்?
Ennai uyarthinaar ithai eppadi solluvaen?