🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #60 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

ஆராதிக்கும் லேவியரே

Aaraathikkum Laeviyarae

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Aarathikkum Leviyare Aarathikum Aaradhikkum Aaradhikum Arathikum Aradhikum)
17
சரணம் / Verse

ஆராதிக்கும் லேவியரே

Aaraathikkum laeviyarae

கர்த்தரைத் துதியுங்கள்!

Kartharai thuthiyunggal!

ஆரோன் வீட்டார் அனைவருமே

Aaroan veettaar anaivarumae

கர்த்தரைத் துதியுங்கள்!

Kartharai thuthiyunggal!

✨ பல்லவி / Chorus

அவர் என்றும் நல்லவர்!

Avar endrum nallavar!

அவர் எங்கள் இரட்சகர்!

Avar enngal ratchagar!

✨ பல்லவி / Chorus

அவர் கிருபை நித்தியம்!

Avar kirubai nithiyam!

அவர் உண்மை நிரந்தரம்!

Avar unmai nirantharam!

✨ பல்லவி / Chorus

புகழ்பாடி நிர்மலம்!

Puhazhpaadi nirmalam!

காண்போமே யுகயுகம்!

Kaanboamae yuhayuham!

சரணம் 1 / Verse 1

நித்தியர் என்னும் நாமம் கொண்ட

Nithiyar ennum naamam konda

கர்த்தரைத் துதியுங்கள்!

Kartharai thuthiyunggal

நிகரில்லா தம் மகிமை விளங்கும்

Nigarillaatha tham mahimai vilanggum

கர்த்தரைத் துதியுங்கள்!

Kartharai thuthiyunggal

பகுதி / Other

விண்ணிலும் மண்ணிலும் விருப்பங்கள் புரியும்

Vinnilum mannilum viruppanggal puriyum

கர்த்தரைத் துதியுங்கள்!

Kartharai thuthiyunggal!

ஆழியின் ஆழத்தில் விந்தைகள் செய்யும்

Aazhiyin aazhathil vinthaigal seiyyum

கர்த்தரைத் துதியுங்கள்!

Kartharai thuthiyunggal!

சரணம் 2 / Verse 2

மீட்கப்பட்டோர் எல்லோரும்

Meetkappattoar elloarum

கர்த்தரைத் துதியுங்கள்!

Kartharai thuthiyunggal!

மீட்பின் பணியில் இணைந்தவரெல்லாம்

Meetpin paniyil inaithavarellaam

கர்த்தரைத் துதியுங்கள்!

Kartharai thuthiyunggal!

பகுதி / Other

தாழ்வில் நினைத்த தேவன் அவரை

Thaazhvil ninaitha Thaevan avarai

மலர்ந்து துதியுங்கள்!

Malarnthu thuthiyunggal!

தலைமுறைதோறும் மகிமை விளங்கும்

Thalaimuraithoarum mahimai vilanggum

கர்த்தரைத் துதியுங்கள்!

Kartharai thuthiyunggal!