தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு
Thaeva Janamae Mahizhnthu Kalikooru
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு (Thaeva Janamae Mahizhnthu Kalikooru)
தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு
Thaeva janamae mahizhnthu kalikooru
பயங்கள் நீக்கி துதிபாடு
Payanggal neekki thuthipaadu
இரட்சகர் உன்னை நேசிக்கிறார்
Ratchagaar unnai naesikkiraar
இரட்சித்து உன்னை காத்திடுவார் - 2
Ratchithu unnai kaathiduvaar - 2
சிருஷ்டிகரே உன் நாயகர்
Sirushtikarae un naayahar
கர்த்தர் என்பது அவர் நாமம்
Karthar enbathu avar naamam
பரிசுத்த தேவன் உன் மீட்பர்
Parisutha Thaevan un meetpar
சர்வ பூமிக்கும் அவரே தேவன்
Sarva poomikkum avarae Thaevan
நித்திய காலத்து நீதியை
Nithiya kaalathu neethiyai
நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
Nilaiyaaha unnil sthaabikkiraar
கர்த்தரின் கரத்தின் கிரீடமும்
Kartharin karathin kireedamum
ராஜ முடியும் நீ ஆவாய்
Raaja mudiyum nee aavaai
கைவிடப்பட்டவள் நீ அல்ல
Kaividappattaval nee alla
பாழான தேசம் நீ அல்ல
Paazhaana Thaesam nee alla
எப்சிபா பியூலா என்று சொல்லும்
Epsibaa piyoolaa endru sollum
புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்
Puthiya vaazhvai pettridvai