← Jebathota Jeyageethangal (Vol 23) |
←
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 23 • பாகம் 23 பாடல் #265 📜 16 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

மரணமே உன் கூர் எங்கே

Maranamae Un Koor Enggae

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Maraname Un Koor Enge Kur Engae)
17
✨ பல்லவி / Chorus

மரணமே உன் கூர் எங்கே?

Maranamae un koor yengae?

பாதாளமே உன் ஜெயம் எங்கே?

Paathaalamae un jeyam yengae?

✨ பல்லவி / Chorus

மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு

Maranatthai jeyittha mannavan yesu

எனக்குள் வந்துவிட்டார்

Enakkul vandhu vittaar

✨ பல்லவி / Chorus

சாவை அழித்து அழியா வாழ்வை

Saavai azhitthu azhiyaa vaazhvai

எனக்குத் தந்துவிட்டார்

Enakkul thanthu vittaar

சரணம் 1 / Verse 1

சாவுக்கு அதிபதி சாத்தானை - இயேசு

Saavukku athipathi saatthaanai –yesu

சாவாலே வென்றுவிட்டார் -2

Saavaalae vendruvittar

பகுதி / Other

மரண பயத்தினால் வாடும் மனிதரை

Marana bayatthinaal vaadum manitharai

விடுவித்து மீட்டுக் கொண்டார் -2

Viduvithu meettukkondaar

✨ பல்லவி / Chorus

பயமில்லையே மரண பயமில்லையே

Bayamillaiyae marana bayamillaiyae

ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்

Jeyam yedutthaar yesu jeyam yedutthaar

சரணம் 2 / Verse 2

அழிவுக்கு உரிய இவ்வுடல் ஒருநாள்

Azhivukku uriya ivvadal orunaal

அழியாமை அணிந்து கொள்ளும் -2

Azhiyaamai aninthu kollum

பகுதி / Other

சாவுக்கு உரிய இவ்வுடல் ஒரு நாள்

Saavukku uriya ivvudal oru naal

சாவாமை அணிந்து கொள்ளும் -2

Saagaamaiyai aninthu kollum

சரணம் 3 / Verse 3

இறந்தோர் மேலும் வாழ்வோர்மேலும்

Iranthor melum vaazhvor melum

ஆளுகை செய்திடவே -2

Aatchi seithidavae

பகுதி / Other

இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்

Yesu maritthu uyirtthu yezhunthar

இன்றைக்கும் ஜீவிக்கிறார் -2

Intraikkum jeevikkiraar

சரணம் 4 / Verse 4

கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்க

Kattalai pirakka thoothan kural olikka

கர்த்தர் இயேசு வந்திடுவார் -2

Karthar yesu vanthiduvaar

பகுதி / Other

கிறிஸ்துவுக்குள் வாழ்வோர்

Kiristhuvukkul vaazhvor

கிறிஸ்துவுக்குள் மரித்தோர்

Kirizthuvukkul maritthor

எதிர் கொண்டு சென்றிடுவோம் -2

Ethir kondu sendriduvom

சரணம் 5 / Verse 5

பூமிக்குரிய கூடாரமான

Boomikkuriya koodaaramaana

இவ்வீடு அழிந்தாலும் -2

Iveedu azhinthaalum

பகுதி / Other

பரமன் கட்டிய நிலையான வீடு

Paraman kattiya nilaiyaana veedu

பரலோகத்தில் உண்டு -2

Paralogatthil undu

சரணம் 6 / Verse 6

அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும்

Agaramum nagaramum thodakkamum mudivum

நான் தானே என்று சொன்னவர் -2

Naanthaanae endru sonnavar

பகுதி / Other

அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க

Avanavan kiriyaikkuth thakuntha parishu alikka

சீக்கிரத்தில் வருகின்றார் -2

Seekkiraththil varukindraar