புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
Pugazhkindroam Ummaiyae Pugazhkindroam
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
Pugazhkindrohm ummaiyae pugazhkintrom
போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
Pottri pugazhnthu paadhukintrom
உயர்த்துகிறோம் உன்னதரே
Uyarthukirom unnatharae
உயர்த்தி மகிழ்கின்றோம்
Uyarthi Mazhilgindrom
புகழ்கின்றோம் புண்ணியரே
Pugazhkintrom punniyarae
புகழ்ந்து பாடுகின்றோம்
Pugazhnthu paadhukintrom
உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
Ummai pugazhnthu paadhukintrom
உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
Ummai pugazhnthu paadhukintrom
உம்மைப் உயர்த்தி மகிழ்கின்றோம்
Ummai Uyarthi Mazhilgindrom
நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
Nootruva thalaivanai theatrineerae
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர் -2
Vaarthaiyai anuppi vaazha vaitheer
விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர் -2
Visuvasam perithendru paaratineer
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் -2
Vinnaga virunthil eidam kodhutheer
கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்
Kallarai laegiyonai thaedi sentrieer
ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர் -2
Aarayiram paeigalai oda seitheer
ஆடை அணிந்து அமரச் செய்தீர் -2
Aadai aninthu amarach seitheer
ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர் -2
Aarvamaai saatchi pagara seitheer
பெதஸ்தா குளத்து முடவனையே
Paedhastha kulathu mudavanaiyae
படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர் -2
Padukkai eduththu nadakka seitheer
இனியும் பாவம் செய்யாதே என்று -2
Iniyum paavam seiyathae endru
எச்சரித்தீரே தேடிச் சென்று -2
Eatcharitheerae thedi sendru
தோல்வியில் துவண்ட பேதுருவின்
Thoolviyil thuvanda paethuruvin
படகில் ஏறி போதித்தீரே -2
Padagil eeri pothitheerae
படகு நிறைய மீன்கள் தந்தீர் -2
Padagu niraya meengal thantheer
பாவநிலையை உணர வைத்தீர் -2
Paava nilaiai unaravaitheer