← Jebathota Jeyageethangal (Vol 24) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 24 • பாகம் 24 பாடல் #267 📜 13 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

உன்னதமானவர் மறைவினிலே

Unnathamaanavar Maraivinilae

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Unathamanavar Maraivinile)
17
✨ பல்லவி / Chorus

உன்னதமானவர் மறைவினிலே

Unnathamanavar maraivineelae

சர்வ வல்லவர் நிழல்தனிலே

Sarvavallavar nizhalthanilae

✨ பல்லவி / Chorus

தங்கி உறவாடி மகிழ்கின்றேன்

Thangi uravadi mahizhkintraen

எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்

Engum vetri naan kaankintraen

✨ பல்லவி / Chorus

லாலாலா - லல்லால....

Lal Laa La…..

சரணம் 1 / Verse 1

ஆண்டவர் எனது அடைக்கலமானார்

Aandavar enathu adaikalamaanar

நான் நம்பும் கோட்டையும் அரணுமானார் -2

Naan nambum kottaium aranumaanar

பகுதி / Other

வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்

Vaedar kannigal kollai

தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்-2

Noigal thappuvithu kappatri thaangukirar

சரணம் 2 / Verse 2

தமது சிறகால் அரவணைக்கின்றார்

Thamathu siragal aravanaikintrar

இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார் -2

Irakkaien keezhae amara seikintrar

பகுதி / Other

சத்திய வசனம் எனது கேடகம்

Sathiya vasanam enathu kaedakam

நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு -2

Nitchayam nitchayam viduthalai undu

சரணம் 3 / Verse 3

என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்

En pakkam aayieram paer vizhunthalum

பதினாயிரம் பேர் தாக்கினாலும் -2

Pathinaayiram pear thaakkinalum

பகுதி / Other

பாதுகாப்பவர் என் பக்கத்திலே

Paathu kappavar en pakkathilae

பாதிப்பு இல்லையே பயமில்லையே -2

Paathippu illaiae payamillaiae

சரணம் 4 / Verse 4

செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க

Sellum idamellam ennai kaakka

தமது தூதருக்கு கட்டளையிட்டார் -2

Thamathu thootharukku kattalaiyittar

பகுதி / Other

பாதம் கல்லிலே மோதாமலே

Paatham kalilae mothamalae

கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார் -2

Kaikalil eenthiduvar thangiduvar

சரணம் 5 / Verse 5

சிங்கத்தின் மீது நான் நடத்திடுவேன்

Singathin meethu naan nadanthiduvaen

சீறும் சர்ப்பங்களை நடந்திடுவேன் -2

Seerum sarpangalai mithitthiduvaen

பகுதி / Other

சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்

Samathanathin devan seekiramai

சாத்தானை காலடியில் நசுக்கிடுவார் -2

Saththanai kaladiyil nasukkiduvar