🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #79 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள்

Poomiyin Kudigalae Elloarum Paadunggal

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Boomiyin Kudigale Ellorum Paadungal)
17
✨ பல்லவி / Chorus

பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள்

Poomiyin kudigalae elloarum paadunggal

கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்

Kartharai kembeeramaai paadunggal

✨ பல்லவி / Chorus

மகிழ்வோடு ஆராதித்துப் பாடுங்கள்

Magizhvoadu aarathithu paadunggal

கர்த்தரை மகிழ்ச்சியோடே பாடுங்கள்

Kartharai magizhchiyoadae paadunggal

சரணம் 1 / Verse 1

கீர்த்தனம் பண்ணுங்கள் இயேசுவுக்குப் பிரியம்

Keerthanam pannunggal Yaesuvukku piriyam

நியாயமாய் நடவுங்கள் இயேசுவுக்குப் பிரியம்

Niyaayamaai nadavunggal Yaesuvukku piriyam

பகுதி / Other

ஏழைக்கு இரங்குங்கள் இயேசுவுக்குப் பிரியம்

Aezhaikku iranggunggal Yaesuvukku piriyam

தாழ்மையாய் வாழுங்கள் இயேசுவுக்குப் பிரியம்

சரணம் 2 / Verse 2

ஆனந்த பலிகள் கர்த்தருக்குப் பிரியம்

Aanantha paligal Kartharukku piriyam

வாசலில் துதிகள் கர்த்தருக்குப் பிரியம்

Vaasalil thuthigal Kartharukku piriyam

பகுதி / Other

துதி கனம் புகழ்ச்சியும் கர்த்தருக்குப் பிரியம்

Thuthi kanam pugazhchiyum Kartharukku piriyam

எந்நேரம் ஸ்தோத்திரம் கர்த்தருக்குப் பிரியம்

Ennaeram sthoathiram Kartharukku piriyam

சரணம் 3 / Verse 3

உத்தமனாய் வாழ்வது தேவனுக்குப் பிரியம்

Uthamanaai vaazhvathu Thaevanukku piriyam

நன்மையைச் செய்வது தேவனுக்குப் பிரியம்

Nanmaiyai seivathu Thaevanukku piriyam

பகுதி / Other

பாவத்தை வெறுப்பது தேவனுக்குப் பிரியம்

Paavathai veruppathu Thaevanukku piriyam

பரிசுத்தம் காப்பது தேவனுக்குப் பிரியம்

Parisutham kaappathu Thaevanukku piriyam