🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #80 📜 7 Stanzas செயல்வீரர் கீதங்கள்

தேவ கிருபையில் ஆனந்திப்போம்

Thaeva Kirubaiyil Aananthippoam

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Deva Kirubaiyil Anandhippom Theva Kirubaiyil)
17
✨ பல்லவி / Chorus

தேவ கிருபையில் ஆனந்திப்போம்

Thaeva kirubaiyil aananthippoam

அவர் வழிகளை நாம் அறிவோம்

Avar vazhigalai naam arivoam

பின் தொடர்ந்திடுவோம் அவர் சுவடுகளை

Pin thodarnthiduvoam avar suvadugalai

சரணம் 1 / Verse 1

இந்த உலகமும் அதின் ஆசைகளும்

Intha ulagamum athin aasaigalum

மெய் சமாதானம் தந்திடாதே

Mei samathaanam thanthidaathae

பகுதி / Other

அன்பர் இயேசுவின் திரு சன்னதியில்

Anbar Yaesuvin thiru sannathiyil

என்றும் சந்தோஷம் மகிழ்ச்சி உண்டே

Endrum santhoasham magizhchi undae

சரணம் 2 / Verse 2

பெரும் கஷ்டங்களோ கடும் வியாதிகளோ

Perum kashtanggaloa kadum viyaathigaloa

நம் வாழ்க்கையில் நேரிட்டாலும்

Nam vaazhkaiyil naerittaalum

பகுதி / Other

எல்லா நம்பிக்கையும் நாம் இழந்திட்டாலும்

Ellaa nambikkaiyum naam izhanthittaalum

நேசர் இயேசுவின் உதவி உண்டே

Naesar Yaesuvin uthavi undae

சரணம் 3 / Verse 3

இயேசு நல்லவர் எல்லாம் கொடுப்பவர்

Yaesu nallavar ellaam koduppavar

நம்மை என்றுமே நேசிப்பவர்

Nammai endrumae naesippavar

பகுதி / Other

நம் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே

Nam thaevaigal anaithaiyum arinthavarae

என்றும் அவரே நம் துணையே

Endrum avarae nam thunaiyae