🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #81 📜 6 Stanzas செயல்வீரர் கீதங்கள்

உம்மோடு உறவாடும் நேரம்

Ummoadu Uravaadum Naeram

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Ummodu Uravadum Neram)
17
✨ பல்லவி / Chorus

உம்மோடு உறவாடும் நேரம்

Ummoadu uravaadum naeram

என் வாழ்வில் உன்னத நேரம்

En vaazhvil unnatha naeram

✨ பல்லவி / Chorus

உமக்காக பணிசெய்யும் நேரம்

Umakkaaga paniseiyyum naeram

உன்னதத்தின் பலன்சேர்க்கும்

Unnathathin palansaerkkum

சரணம் 1 / Verse 1

அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்

Athikaalai ummandai vanthidum naeram

அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்

Anbaana um satham kaettidum naeram

பகுதி / Other

ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்

Aaviyin palathaal niranthidum naeram

ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம்

Aanantha kalippudan magizhum naeram

சரணம் 2 / Verse 2

மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்

Mariyaalaippoal naan amarnthidum naeram

மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்

Mavunamaai ummidam paesidum naeram

பகுதி / Other

அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்

Azhigindra en janam ummandai varavum

அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்

Anuthinam ummidam mandraadum naeram