← Jebathota Jeyageethangal (Vol 25) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 25 • பாகம் 25 பாடல் #284 📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

Kartharai Thuthiyunggal Avar Endrum Nallavar

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Kartharai Thudhiyungal Avar endrum Nallavar Kartharai Thuthiyungal)
17
✨ பல்லவி / Chorus

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

Kartharai thudhiyungal avar endrum nallavar

அவர் பேரன்பு என்றுமுள்ளது

Avar paeranbu endrumulladhu

சரணம் 1 / Verse 1

ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே

Oruvarai maberum adhisayangal seidharae

வானங்களை ஞானமாய் உண்டாக்கி மகிழ்ந்தாரே

Vanangalai gnanamai undaki magizhndharae

✨ பல்லவி / Chorus

இன்று போற்றி புகழுவோம்

Indru potri pugazhuvom

நாம் உயர்த்தி மகிழுவோம் (2)

Naam uyarthi magizhuvom (2)

சரணம் 2 / Verse 2

பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினார்

Pagalai aalvadharku kadhiravanai uruvakinar

இரவை ஆள்வதற்கு சந்திரனை உருவாக்கினார்

Iravai aalvadharku sandhiranai uruvakinar

சரணம் 3 / Verse 3

செங்கடல் இரண்டாக, பிரித்து நடக்கச்செய்தார்

Sengadalai irandaga pirithu nadakacheidhar

பார்வோனையும் படைகளையும் அதிலே மூழ்கடித்தார்

Parvonnaium padaikalaium athilae moozhkatidhar

சரணம் 4 / Verse 4

வனாந்திரப் பாதையில், ஜனங்களை நடத்திச் சென்றார்

Vanandhira padhaiyil,janangalai nadathi chendrar

எதிரியின் கையினின்று, விடுவித்துக் காத்துக்கொண்டார்

Edhiriyin kaiyinidru, viduvithu kathukondar