அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்
Aranhalai Nirmoolamaakkiduvoam
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of அரண்களை நிர்மூலமாக்கிடுவோம் (Aranhalai Nirmoolamaakkiduvoam)
அரண்களை நிர்மூலமாக்கிடுவோம்
Aranhalai nirmoolamaakkiduvoam
தேவ போராயுதங்களைக் கையில் எடுப்போம்!
Thaeva poaraayuthanggalai kaiyil eduppoam!
தேவனின் அன்பினால் வெல்லுவோம்!
Thaevanin anbinaal velluvoam!
தேசமெங்கிலும் நாம் செல்லுவோம்!
Thaesamenggilum naam selluvoam!
எரிகோவின் அலங்கம் சரிந்திடும்
Erigoavin alanggam sarinthidum
விசுவாச எக்காளம் தொனிக்கையில்
Visuvaasa ekkaalam thonikkaiyil
எதிர்ப்போர் யோசனை அதமாகும்
Ethirppoar yoasanai athamaagum
ஆவியில் நிறைந்த ஜெபத்தினால்
Aaviyil niraintha jebathinaal
இராஜாக்களை தள்ளும் ஏற்படுத்தும்
Raajaakkalai thallum aerpaduthum
அதிகாரம் கொண்ட நம் தேவனிடம்
Athikaaram konda nam Thaevanidam
தானியேலின் ஜெபக் கூட்டாளிகள்
Thaaniyaelin jeba koottaaligal
இணைந்து ஜெபித்தே ஜெயம் பெற்றார்
Inainthu jebithae jeyam pettraar
எதிர்ப்பைக் கண்டு பயப்படோம்
Ethirppai kandu payappadoam
எதிர்க்கும் பிசாசை முறியடிப்போம்
Ethirkkum pisaasai muriyadippoam
தோல்வி காணாத யுத்தத்திலே
Thoalvi kaanaatha yuthathilae
துணிந்து முனைவோம் முன்னேறுவோம்
Thuninthu munaivoam munnaeruvoam