ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
Jeevanulla Thaevan Thanggum Paraloaga Erusalaem
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
Jeevanulla Thaevan thanggum paraloaga erusalaem
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
Seeyoan malaikku vanthu saernthuvittoam
பரலோகம் (நம்) தாயகம்
Paraloagam (nam) thaayagam
விண்ணகம் (நம்) தகப்பன் வீடு
Vinnagam (nam) thagappan veedu
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
Jeevanulla Thaevan thanggum paraloaga erusalaem
கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர்
Koadaana koadi thoothar koodi anggae thuthikkindranar
பரிசுத்தரே என்று பாடி (பாடிப்பாடி) மகிழ்கின்றனர்
Parisutharae endru paadi (paadipaadi) magizhkindranar
பரிசுத்தர் பரிசுத்தர்
Parisuthar Parisuthar
பரலோக தேவன் பரிசுத்தர் - நம்
Paraloaga Thaevan Parisuthar
பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்
Peyargal ezhuthapatta thalaippaeranavargal
திருவிழாக் கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்
Thiruvizhaa kootamaaga kondaadi magizhkindranar
அல்லேலூயா ஓசன்னா கொண்டாட்டம் கொண்டாட்டம்
Allaelooyaa, oasanaa kondattam kondattam
நம் தகப்பன் வீட்டில்
Nam thagappan veetil
பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே
Pooranamakapata neethimanhal aavi anggae
எல்லாரையும் நியாயம் தீர்க்கும்
Ellaaraiyum niyayam theerkkum
நியாயாதிபதி அங்கே நீதிபதி கர்த்தரே
Niyaathipathi anggae neethipathi Kartharae
எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி - அவர்
Ellaaraiyum niyaayam theerkkum neethipathi - avar
புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே
Puthiya udanpaatin inaippaalar Yaesu anggae
நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் இங்கே
Nanmai tharum aasirvaatham paesum iratham ingae
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
Iratham jeyam iratham jeyam
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
Yaesu kiristhuvin iratham jeyam