← Jebathota Jeyageethangal (Vol 28) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 28 • பாகம் 28 பாடல் #309 📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்

Unthan Naamathil Ellaam Koodum

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Unthan Naamathil Yellam Koodum Unthan Namathil Undhan Namathil)
17
✨ பல்லவி / Chorus

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

Undhan naamathil ellaam koodum ellaam koodumae

உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

Undhan samoogathil ellaam koodum ellaam koodumae

✨ பல்லவி / Chorus

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

Ummaal koodum ellaam koodum

கூடாதது ஒன்றுமில்லையே - உம்மால்

Koodaathathu ondrumillaiyae ummaal

சரணம் 1 / Verse 1

உந்தன் வார்த்தையால், புயல் காற்று ஓய்ந்தது

Undhan varthaiyaal, puyal kattru oindhadhu

உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு - கூடாதது

Undhan paarvaiyaal thirundhinaar paethuru – koodaathathu

சரணம் 2 / Verse 2

தபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்

Thabithaal marithaal jebathaal uyirthaal

திமிர்வாத ஐநேயா, சுகமாகி நடந்தான்

Thimirvadha ainaeya, sugamaagi nadanthaan

சரணம் 3 / Verse 3

மீனின் வாயிலே, காசு வந்ததே

Meenin vaayilae, kaasu vandhathae

கழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே

Kaludhayin vaaiyelae, paechu vandhathae

சரணம் 4 / Verse 4

வாலிபன் ஐத்தீகு தூக்கத்தால் விழுந்தான்

Vaaliban idheeku thookathal vizhundhan

இறந்தும் எழுந்தான், பவுல் அன்று ஜெபித்ததால்

Irandhum ezhundhan pavul andru jebithathaal

சரணம் 5 / Verse 5

காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று

Kaloondri nillendru kathinaar pavul andru

முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே

Mudavan nadanthaan listhira nagarilae

சரணம் 6 / Verse 6

எலிசாவின் சால்வையால் யோர்தான் பிரிந்தது

Elisaavin saalvaiyaal yoardhaan pirindhathu

எரிகோவின் உப்புநீர் ஆரோக்கியமானது

Erikoavin uppu neer aaroakiamaanadhu

சரணம் 7 / Verse 7

கோடரி மிதந்தது எலிசாவின் வார்த்தையால்

Koadaari mithanthathu elisaavin vaarthaiyaal

குஷ்டம் மறைந்தது யோர்தானில் குளித்ததால்

Kushtam marainthathu yoarthaanil kulithathaal