🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #103 📜 10 Stanzas செயல்வீரர் கீதங்கள்

அனலாவி தினந்தோறும்

Analaavi Thinanthoarum

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Analaavi Thinanthorum Analavi Thinanthorum Analavi Thinandhorum Analavi Dhinandhorum Analavi Dinandhorum)
17
✨ பல்லவி / Chorus

அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்

Analaavi thinanthoarum enaiyaalavaendum

அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்

Aviyaamal niraivoadu enai kaakka vaendum

✨ பல்லவி / Chorus

அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்

Arulmaari nathiyaaga enil paainthu oadum

கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் தூண்டும்

Kanivoadum thunivoadum paniseiya thoondum

சரணம் 1 / Verse 1

தெய்வீக சாயல் எனதாக வேண்டும் - என்

Theiveega saayal enathaaga vaendum - en

நிலையான செல்வம் நீராக வேண்டும்

Nilaiyaana selvam neeraaga vaendum

பகுதி / Other

ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் - உம்

Aayul ellaam naan kanithara vaendum - um

வார்த்தை என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்

Vaarthai en vaazhvai sezhippaakka vaendum

சரணம் 2 / Verse 2

நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் - என்

Nithiya paarvai nalnoakkam vaendum - en

இதயத்தின் எண்ணங்கள் நீர் காணவேண்டும்

Ithayathin ennanggal neer kaanavaedum

பகுதி / Other

பலன்தரும் உம்மீது மனம் ஊன்றவேண்டும் - என்

Palantharum ummeethu manam oondravaendum - en

ஆசை பசி தாகம் நீராக வேண்டும்

Aasai pasi thaagam neeraaga vaendum

சரணம் 3 / Verse 3

விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் - என்

Visuvaasam enakkullae nilaithoangga vaendum - en

ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும்

Janamellaam Yaesuvai paninthaaga vaendum

பகுதி / Other

வழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் - என்

Vazhivazhiyaai vaazhnthummai saevikkavaendum - en

தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்

Thaainaadu siluvaikku saranaagavaendum

சரணம் 4 / Verse 4

களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் - என்

Kalanggamillaamal naan vaazhnthidavaendum - en

காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும்

Kaalamellaam um paniseiyavanedum

பகுதி / Other

கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் - பின்

Kadamai mudithae naan kanmoodavaendum - pin

மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்

Mahimaiyil ummugam tharisikkavaendum