உமது வைராக்கியம் தாரும் இயேசுவே
Umathu Vairaakkiyam Thaarum Yaesuvae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of உமது வைராக்கியம் தாரும் இயேசுவே (Umathu Vairaakkiyam Thaarum Yaesuvae)
உமது வைராக்கியம் தாரும் .. இயேசுவே
Umathu vairaakkiyam thaarum Yaesuvae
உம்மில் வைராக்கியம் தந்திடும்
Ummil vairaakkiyam thanthidum
தாரும் உந்தன் வைராக்கியமே
Thaarum unthan vairaakkiyamae
தேவா என் வாழ்விலே
Thaevaa en vaazhvilae
தாரும் உந்தன் வைராக்கியமே
Thaarum unthan vairaakkiyamae
தேவா இன்றே என் வாழ்விலே
Thaevaa indrae en vaazhvilae
உமக்காக வாழும் வைராக்கியம் தாரும்!
Umakkaaga vaazhum vairaakkiyam thaarum!
உம்மை சாட்சியாய் அறிவிக்கும் வரம் தாருமே!
Ummai saatchiyaai arivikkum varam thaarumae!
ஊக்கமாய் ஜெபிக்கும் வைராக்கியம் தாரும்!
Ookkamaai jebikkum vairaakkiyam thaarum!
உமக்காக உழைக்கும் வைராக்கியம் தாருமே!
Umakkaaga uzhaikkum vairaakkiyam thaarumae!
தியாகமாய் கொடுக்கும் வைராக்கியம் தாரும்!
Thiyaagamaai kodukkum vairaakkiyam thaarum!
ஆத்தும ஆதாயம் செய்யவும் வரம் தாருமே!
Aathuma aathaayam seiyyavum varam thaarumae!
என்னையே தந்திடும் வைராக்கியம் தாரும்!
Ennaiyae thanthidum vairaakkiyam thaarum!
தேசத்தை உமதாக்கும் வைராக்கியம் தாருமே!
Thaesathai umathaakkum vairaakkiyam thaarumae!