தேவா எழுப்புதல் தாரும்
Thaevaa Ezhupputhal Thaarum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of தேவா எழுப்புதல் தாரும் (Thaevaa Ezhupputhal Thaarum)
தேவா எழுப்புதல் தாரும்
Thaevaa ezhupputhal thaarum
இன்றே என் உள்ளத்தில் தாரும்
Indrae en ullathil thaarum
உயிரூட்டும் என் ஆத்துமாவை
Uyiroottum en aathumaavai
உம் சித்தம் நிறைவேற்றவே
Um sitham niraivaettravae
பரிசுத்த சிந்தை என்னில் தாரும்
Parisutha sinthai ennil thaarum
பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்
Paavathin meethu jeyathai thaarum
பரிசுத்தர் வைராக்கியம் தாரும்
Parisuthar vairaakkiyam thaarum
பரமன் இயேசுவை போலாகவே
Paraman Yaesuvai poalaagavae
ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்
Aathuma vaanjai ennil thaarum
அன்பின் தூதனாய் அனுப்பிடுமே
Anbin thoothanaai anuppidumae
திறப்பின் வாசலில் நிறுத்தும்
Thirappin vaasalil niruthum
திரண்ட அழிவைத் தடுத்திடவே
Thiranda azhivai thaduthidavae
பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்
Pavulin vairaakkiyam ennil thaarum
சபைகள் பூத்துக் குலுங்கிடவே
Sabaigal poothu kulungidavae
பேதுருவின் தைரியம் தாரும்
Paethuruvin thairiyam thaarum
பாரதம் (தேசம்) உம்மை பணிந்திடுமே
Paaratham (Thaesam) ummai paninthidumae