தேவனே நீர் என்னில் வாரும்
Thaevanae Neer Ennil Vaarum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of தேவனே நீர் என்னில் வாரும் (Thaevanae Neer Ennil Vaarum)
தேவனே நீர் என்னில் வாரும்
Thaevanae neer ennil vaarum
தேவை நீர் என் வாழ்வு தோறும்
Thaevai neer en vaazhvu thoarum
தேடி நான் உம்மண்டை வந்தேன்
Thaedi naan ummandai vanthaen
தீருமே என் வாஞ்சை யாவும்
Theerumae en vaanjai yaavum
பாவத்திலே நான் வாழ்வதை விட்டு
Paavathilae naan vaazhvathai vittu
பரிசுத்தமான வாழ்வினை பெற்று
Parisuthamaana vaazhvinai pettru
நீர் காட்டும் மாறா நேசத்தை ஏற்று
Neer kaattum maaraa naesathai aettru
நிலைமாறும் இந்த உலகினில் வாழ்வேன்
Nilaimaarum intha ulaginil vaazhvaen
உம் திருசாயல் நான் ஆகவேண்டும்
Um thirusaayal naan aaha vaendum
உம்மை நான் சார்ந்து வாழ்ந்திட வேண்டும்
Ummai naan saarnthu vaazhnthida vaendum
உம் சிந்தை என்றும் எனையாள வேண்டும்
Um sinthai endrum enaiyaala vaendum
என் சித்தம் நீங்கி உம் சித்தம் செய்வேன்
En sitham neenggi um sitham seivaen