🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #118 📜 5 Stanzas செயல்வீரர் கீதங்கள்

வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்

Vaaliba Vaazhvinil Yaesuvin Nizhalil

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Vaaliba Vaalvinil Yesuvin Nilalil Valiba Vazhvinil Valiba Valvinil)
17
சரணம் 1 / Verse 1

வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்

Vaaliba vaazhvinil Yaesuvin nizhalil

பாவி நீ வந்திடுவாய்

Paavi nee vanthiduvaai

இடைப்பகுதி / Bridge

பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?

Poovinil unakku nimmathi kandaayoa?

வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி

Vanthiduvaai! Nimmathi, Nimmathi, Nimmathi

சரணம் 2 / Verse 2

சாவின் நாள் வந்ததும் கூவி அழும் கூட்டம்

Saavin naal vaanthathum koovi azhum koottam

மாயம் இந்த வாழ்வல்லோ

Maayam intha vaazhvalloa

சரணம் 3 / Verse 3

அழகும் மறைந்திடும் பெலனும் ஒடுங்கிடும்

Azhagum marainthidum pelanum odunggidum

பணமெல்லாம் காலியாகும்

Panamellaam kaaliyaagum

சரணம் 4 / Verse 4

உலகினில் தென்படும் பலவகை அன்பெல்லாம்

Ulaginil thenbadum palavagai anbellaam

இயேசுவைப் போல உண்டோ?

Yaesuvai poala undoa?