← Jebathota Jeyageethangal (Vol 29) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 29 • பாகம் 29 பாடல் #325 📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இயேசு ராஜனே

Yaesu Raajanae

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Yesu Rajanae Yesu Rajane)
17
✨ பல்லவி / Chorus

இயேசு ராஜனே

Yesu raajanae

நேசிக்கிறேன் உம்மையே

Nesikkiraen ummaiyae

✨ பல்லவி / Chorus

உயிருள்ள நாளெல்லாம்

Uyirulla naalellaam

உம்மைத்தான் நேசிக்கிறேன்

Ummaiththaan nesikkiraen

✨ பல்லவி / Chorus

நேசிக்கிறேன் - (4)

Nesikkiraen

சரணம் 1 / Verse 1

அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே

Adhisayamaanavarae, aaruthal naayagarae

சந்தோஷமே, சமாதானமே

Santhoshamae, samathaanamae

உம்மைத்தான் நேசிக்கிறேன்

Ummaiththaan nesikkiraen

சரணம் 2 / Verse 2

இம்மானுவேல் நீர்தானே

Immaanuvel neerthanae

எப்போதும் இருப்பவரே

yeppothum iruppavarae

ஜீவன் தரும், திருவார்த்தையே

Jeevan tharum, thiruvaarthaiyae

சரணம் 3 / Verse 3

திராட்சைச் செடி நீரே

Thiraatchai chaedi neerae

தாவீதின் வேர் நீரே

Thaaveethin vaer neerae

விடிவெள்ளியே நட்சத்திரமே

Vidivaelliyae natchaththiramae

சரணம் 4 / Verse 4

யோனாவிலும் பெரியவரே

Yoenaavilum periyavarae

சாலமோனிலும் பெரியவரே

Solomonilum periyavarae

ரபூனியே போதகரே

Rabooniyae, poethagarae

சரணம் 5 / Verse 5

பாவங்கள் நிவிர்த்தி செய்யும்

Paavangal nivarththi seiyum,

கிருபாதாரபலி நீரே

Kirubaathaara bali neerae

பரிந்து பேசும் ஆசாரியரே

Parinthu paesum aasaariyare