🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #135 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

செல்லுவோம் நாம் ஒன்றாக

Selluvoam Naam Ondraaga

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Selluvom Naam Ondraga Seluvom Nam Ondraga)
17
சரணம் 1 / Verse 1

செல்லுவோம் நாம் ஒன்றாக தேசமெங்கிலும்

Selluvoam naam ondraaga thaesamenggilum

இரட்சிப்பின் செய்தியை சுமந்து செல்லுவோம்

Ratchippin seithiyai sumanthu selluvoam

பகுதி / Other

மீட்பின் செய்தி அறிந்திடா மக்கள் மத்தியில்

Meetpin seithi arinthidaa makkal maththiyil

இயேசு நாமம் அறிவிக்க செல்வோம்

Yaesu naamam arivikka selvoam

✨ பல்லவி / Chorus

இயேசுவை நாம் வாழ்த்தி பாடுவோம்

Yaesuvai naam vaazhthi paaduvoam

இயேசு நாதனை நாம் வாழ்த்தி வணங்குவோம்

Yaesu naathanai naam vaazhthi vanangguvoam

✨ பல்லவி / Chorus

இயேசு நமது இரட்சகர் இயேசு நமது சிநேகிதர்

Yaesu namathu ratchagar Yaesu namathu sinaegithar

இயேசுவே ஆண்டவர் என்று கூறுவோம்

Yaesuvae aandavar endru kooruvoam

சரணம் 2 / Verse 2

கஷ்ட நஷ்டம் ஏராளம் வந்த போதிலும்

Kashta nashtam aeraalam vantha poathilum

கஷ்டம் ஏற்ற கர்த்தர் என்றும் காத்து இரட்சிப்பார்

Kashtam aettra Karthar endrum kaathu ratchippaar

பகுதி / Other

கர்த்தரை நோக்குவோம் அவர் பின்னே செல்வோம்

Kartharai noakkuvoam avar pinnae selvoam

கர்த்தரே நம் நம்பிக்கை என்றும்

Kartharae nam nambikkai endrum

சரணம் 3 / Verse 3

பாவ உலகில் வந்த நல்ல இயேசு நாதனை

Paava ulagil vantha nalla Yaesu naathanai

பாரில் எல்லோர் ஏற்றுக்கொள்ள ஜெபிப்போம் இன்றே நாம்

Paaril elloar aettrukkolla jebippoam indrae naam

பகுதி / Other

பாடுகள் ஏற்றும் நாம் பாருக்குள் சென்றே

Paadugal aettrum naam paarukkul sendrae

இயேசுவுக்காய் சாட்சி பகருவோம்

Yaesuvukkaai saatchi pagaruvoam