அழிவில்லா மீட்பின் செய்தி
Azhivillaa Meetpin Seithi
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of அழிவில்லா மீட்பின் செய்தி (Azhivillaa Meetpin Seithi)
அழிவில்லா மீட்பின் செய்தி
Azhivillaa meetpin seithi
அவனி எங்கும் பரவுமே
Avani enggum paravumae
சர்வ ஜனம் உம் காலடியில்
Sarva janam um kaaladiyil
சாஷ்டாங்கம் செய்யுமே
Saashtaanggam seiyyumae
மந்தை பெருகும் வண்ணமே
Manthai perugum vannamae
சபைகள் எங்கும் பெருகுமே
Sabaigal enggum perugumae
மக்கள் கூட்டம் கூட்டமாய்
Makkal koottam koottamaai
உந்தன் பக்கம் சேருமே
Unthan pakkam saerumae
மங்காத உம் அரசே
Manggaatha um arasae
அகிலமெல்லாம் பரவிடும்
Ahilamellaam paravidum
மறை நூலின் தீர்ப்பெல்லாம்
Marai noolin theerppellaam
வடிவாக நடக்குமே
Vadivaaga nadakkumae
தேவன் மீது உள்ளப் பற்று
Thaevan meethu ulla pattru
நீதிமானாய் மாற்றிடுமே
Neethimaanai maatridumae
பாவ குணம் சாகும்போது
Paava kunam saagumpoathu
தேவநீதி ஊற்றிடுமே
Thaevaneethi ootridumae
எல்லையில்லா உம்மருள்
Ellaiyillaa ummarul
திரண்டு எம்மை சூழ்ந்திட
Thirandu emmai soozhnthida
தேவ சாயல் நம் முகத்தில்
Thaeva saayal nam muhathil
நிச்சயம் வெளிப்படும்
Nichayam velippadum