தரிசு நிலங்கள் அனைத்தும்
Tharisu Nilanggal Anaithum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of தரிசு நிலங்கள் அனைத்தும் (Tharisu Nilanggal Anaithum)
தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமே
Tharisu nilanggal anaithum palankodukka vaendumae
வேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமே
Vaetha vasana vithaigal enggum vithaikkappada vaendumae
தீர்க்கதரிசனம் உரைக்கப்படனும் - தேவ
Theerkkatharisanam uraikkappadanum - Thaeva
வாக்குத்தத்தங்கள் நிறைவேறணும்
Vaakkuthathanggal niraivaeranum
வேத வசனம் அது தேவ வசனம் - அதை
Vaetha vasanam athu Thaeva vasanam - adhai
அறிவிப்பதும் நம் கடனல்லவா?
Arivippathum nam kadanallavaa?
விதைத்திடுங்கள் வசனம் விதைத்திடுங்கள்
Vithaithidunggal vasanam vithaithidunggal
கோதுமை மணிகளாய் பயன்பட வாழுங்கள்
Koathumai manigalaai payanpada vaazhunggal
இயேசுவின் இரட்சிப்பினை சொல்வது இலட்சியமா?
Yaesuvin iratchippinai solvathu ilatchiyamaa?
இலக்கை இழந்தால் உப்புத்தூண் அல்லவா?
Ilakkai izhanthaal upputhoon allavaa?
தயங்குவதா? தரித்து நிற்பதா?
Thayangguvathaa? Tharithu nirpathaa?
கலப்பையில் கைவைத்து பின் திரும்பிப் பார்ப்பதா
Kalappaiyil kaivaithu pin thirumbi paarpathaa
பாரத விளைநிலம் முற்றிலும் விளைந்தது
Baaratha vilainilam muttrilum vilainthathu
புண்ணிய நதிகளில் மூழ்கிட விரையுது
Punniya nathigalil moozhgida viraiyuthu
அறுத்திடுவோம் சுயத்தை பதறாக்குவோம்
Aruthiduvoam suyathai patharaakkuvoam
ஜெபித்து ஜெபித்து பின் களத்தை நிரப்புவோம்
Jebithu jebithu pin kalathai nirappuvoam