உலர்ந்த எலும்புகள் சுவாசம் கொள்ள
Ularntha Elumbugal Suvaasam Kolla
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of உலர்ந்த எலும்புகள் சுவாசம் கொள்ள (Ularntha Elumbugal Suvaasam Kolla)
உலர்ந்த எலும்புகள் சுவாசம் கொள்ள ஜீவன் தந்தவர்
Ularntha elumbugal suvaasam kolla jeevan thanthavar
சுத்த ஆவியில் நாம் ஒன்று சேர சித்தம் கொண்டவர்
Suththa aaviyil naam ondru saera siththam kondavar
கொஞ்சம் பெலனிலும் தேவ வசனம் காத்து நடந்ததால்
Konjam pelanilum Thaeva vasanam kaathu nadanthathaal
தேவ ஜனங்களே நமக்கு வழியை கர்த்தர் திறந்திட்டார்
Thaeva jananggalae namakku vazhiyai Karthar thiranthittaar
திறந்த வாசல் - 2
Thirantha vaasal - 2
தேவ கரம் திறந்து வைத்து ஜீவ வாசல்
Thaeva karam thiranthu vaithu jeeva vaasal
யோர்தானில் செங்கடலில் கர்த்தர் பாதை காட்டினார்
Yoarthaanil senggadalil Karthar paathai kaattinaar
தேவ ஜனத்தின் வழியை தடுக்க வந்தோர் அதில் அழிந்திட்டார்
Thaeva janathin vazhiyai thadukka vanthoar athil azhinthittaar
கோத்திரத் தலைவன்போல் கர்த்தரிடம் பரிந்து பேசினால்
Koathira thalaivanpoal Kartharidam parinthu paesinaal
தமது ஜனத்திற்காக ஜீவதேவன் இரக்கம் செய்குவார்
Thamathu janathirkaaga jeevathaevan irakkam seiguvaar
மார்க்கம் தவறி யாவருமே கெட்டுப்போயினார்
Maarkkam thavari yaavarumae kettuppoayinaar
ஜீவ மார்க்கம் காண யாவருமே மனம் அற்றோர் ஆனார்
Jeeva maarkkam kaana yaavarumae manam attroar aanaar
நியாயத்தீர்ப்பில் நோவா போல எச்சரிப்போர் யார்?
Niyaayatheerppil Noavaa poala echarippoar yaar?
கர்த்தர் பேழை வாயில் அடைக்கும் முன்னே திறப்பில் நிற்போர் யார்?
Karthar paezhai vaayil adaikkum munnae thirappil nirppoar yaar?