🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #160 📜 10 Stanzas செயல்வீரர் கீதங்கள்

கொல்கதா மேட்டினிலே

Kolgathaa Maettinilae

✍️ Composed & Sung by Kingsley Arunodhaya Kumar {கிங்ஸ்லி அருணோதய குமார்} (Kolgatha Mettinile Kolgadha Mettinile)
17
சரணம் / Verse

கொல்கதா மேட்டினிலே

Kolgathaa maettinilae

சிந்தினீர் உம் தூய இரத்தம்

Sinthineer um thooya raththam

சரணம் / Verse

பாவத்தின் சன்மானமான என் சாபத்தை

Paavathin sanmaanamaana en saabathai

நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக

Neeraaha aettrathellaam kodu paathahan enakkaaha

✨ பல்லவி / Chorus

வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா

Vaa en kalvaari naayagaa un kirubai pozhinthidavaa

வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா

Vaa karunaiyin thirukkumaraa un anbaal anaithidavaa

✨ பல்லவி / Chorus

அந்த அழகு தேவனே உமது சாயலை

Antha azhagu thaevanae umathu saayalai

என்னிலும் உடுத்திடவா

Ennilum uduthidavaa

சரணம் 1 / Verse 1

என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்

En paavathaal Thaevanae ummai thuranthaen

என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் - 2

En meeruthalaal veenaaga kettalainthaen - 2

பகுதி / Other

மாயை அதின் மயக்கத்தினால்

Maayai athin mayakkathinaal

வழிதப்பி சீரழிந்தேன்

Vazhithappi seerazhinthaen

சரணம் 2 / Verse 2

என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்

En throagamae veliyae solli oppukkondaen

மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக் கொண்டேன் - 2

Mananthirunthiyae Yaesuvoadinaithu kondaen - 2

பகுதி / Other

தெய்வத்தின் மன்னிப்பினால்

Theivathin mannippinaal

நெடுநல் வாழ்வு பெற்றேன்

Nedunal vaazhvu pettraen

சரணம் 3 / Verse 3

என் தேவனே நான் உந்தன் தத்துப்பிள்ளை

En Thaevanae naan unthan thathupillai

என் இயேசுவே நான் உந்தன் சுதந்திரமே - 2

En Yaesuvae naan unthan suthanthiramae - 2

பகுதி / Other

மா தூய ஆவியரே

Maa thooya aaviyarae

நான் உந்தன் வினைமாட்சியே

Naan unthan vinaimaatchiyae