என்னை அழைத்தவரே என்னைத் தொட்டவரே
Ennai Azhaithavarae Ennai Thottavarae
என்னை அழைத்தவரே
Ennai azhaithavarae
என்னைத் தொட்டவரே
Ennai thottavarae
நீர் இல்லாமல் நான் இல்லையே
Neer illaamal naan illaiyae
நான் வாழ்ந்தது உங்க கிருபை
Naan vaazhnthathu unga kirubai
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
Naan valaranthathum unga kirubai
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே
Ennai uyarthi vaitheerae um kirubaiyae
உங்க கிருபை வேண்டுமே
Unga kirubai vaendumae
உங்க கிருபை போதுமே
Unga kirubai poathumae
உங்க கிருபை இல்லாமல்
Unga kirubai illaamal
நான் ஒன்றும் இல்லையே- இயேசுவே
Naan ondrum illaiyae - Yaesuvae
தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
Thanimaiyil azhuhtapoathu thaettrida yaarum illa
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல
Thallaadi nadanthapoathu thaanggida yaarum illa
கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருபை
Kathari azhutha naerathil en kanneer thudaitha unga kirubai
உங்க கிருபை இல்லேனா நானும் இல்ல
Unga kirubai illaenaa naanum illa
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
Naan endru solla enakkondrum illa
திறமைனு சொல்ல என்னிடம் எதுவுமில்ல
Thiramainnu solla ennidam ethuvumilla
தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருபை
Thaguthiyillaa ennai uyarthinathu unga kirubai
உங்க கிருபை இல்லேனா நானும் இல்ல
Unga kirubai illaenaa naanum illa