இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை
Yaesu Raajaa Um Ithaya Thudippai
இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை
Yaesu raajaa um ithaya thudippai
அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்
Arinthu kollum paakkiyam thaarum
உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற
Um aekkam ellaam niraivaettra
கிருபையைத் தாரும்
Kirubaiyai thaarum
ஒருவாழ்வு அது உமக்காக - 2
Oruvaazhvu athu umakkaaga - 2
உணர்வெல்லாம் உமக்காக
Unarvellaam umakkaaga
உள்ளமெல்லாம் உமக்காக
Ullamellaam umakkaaga
உம் இதயம் மகிழ்ந்திட
Um ithayam mahizhnthida
வாழ்ந்திட வேண்டும்
Vaazhnthida vaendum
உம் சித்தம் செய்து நான்
Um siththam seithu naan
மடிந்திட வேண்டும்
Madinthida vaendum
அழிந்து போகும் ஆத்துமாக்கள்
Azhinthu poagum aathumaakkal
நினைத்திட வேண்டும்
Ninaithida vaendum
ஆத்தும பாரத்தினால்
Aathuma paarathinaal
அலைந்திட வேண்டும்
Alainthida vaendum
உலகத்திற்கு மரித்து நான்
Ulagathirkku marithu naan
வாழ்ந்திட வேண்டும்
Vaazhnthida vaendum
உண்மையான ஊழியனாய்
Unmaiyaana oozhiyanaai
உழைத்திட வேண்டும்
Uzhaithida vaendum
அகிலத்தையே உம் அண்டை
Ahilathaiyae um andai
சேர்த்திட வேண்டும்
Saerthida vaendum
அனைத்து மகிமை உமக்கே நான்
Anaithu mahimai umakkae naan
செலுத்திட வேண்டும்
Seluthida vaendum