எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
Enggu Poagireer Yaesu Theivamae
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
Enggu poagireer Yaesu Theivamae
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே
Enakkaai siluvaiyai sumakkum Theivamae
பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
Paarachiluvaiyoa en paavachiluvaiyoa
நீ சுமந்தது என் பாவச் சிலுவையோ
Nee sumanthathu en paavach siluvaiyoa
உன் உள்ளம் உடைந்ததோ
Un ullam udainthathoa
என் பாவச் சேற்றினால்
En paavach saettrinaal
தீய சிந்தனை
Theeya sinthanai
நான் நினைத்ததால்
Naan ninaithathaal
உன் சிரசில் முள்முடி
Un sirasil mulmudi
நான் சூட்டினேன்
Naan soottinaen
பெருமை கோபத்தால்
Perumai koabathaal
உன் கன்னம் அறைந்தேனே
Un kannam arainthaenae
என் பொறாமை எரிச்சலால்
En poraamai erichalaal
உன் விலாவில் குத்தினேனே
Un vilaavil kuthinaenae
அசுத்த பேச்சுக்கள்
Asutha paechukkal
நான் பேசி மகிழ்ந்ததால்
Naan paesi magizhnthathaal
கசப்புக் காடியை
Kasappu kaadiyai
நான் குடிக்கக் கொடுத்தேனே
Naan kudikka koduthaenae
கசையால் அடித்தது
Kasaiyaal adithathu
என் காம உணர்ச்சியால்
En kaama unarchiyaal
காரித் துப்பியது
Kaari thuppiyathu
என் பகைமை உணர்ச்சியால்
En pahaimai unarchiyaal