எல்லா கனம், எல்லா மகிமை
All Honor All Glory (Ellaa Ganam)
All honor, all glory
All power to you
Holy Father, we worship You
Precious Jesus,
Our Savior
Holy Spirit, we wait on you
Holy Spirit, we wait on you
Holy Spirit, we wait on you
For fire, for fire
எல்லா கனம், எல்லா மகிமை
Ellaa ganam, ellaa magimai
எல்லா வல்லமை உமக்கே
Ellaa vallamai umakkae
தூய பிதாவே
Thooya Pithaavae
உம்மை ஆராதிக்கிறோம்
Ummai aarathikkindroam
உன்னத இயேசு, எங்கள் இரட்சகர்
Unnatha Yaesu, enggal ratchagar
பரிசுத்த ஆவி உமக்கே காத்திருக்கின்றோம்
Parisutha aavi umakkae kaathirukindrom
அக்கினிக்கே
(x3)
Akkinikkae