🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

மகிமையின் தேவன் நீர்

Magimaiyin Thaevan Neer

✍️ Composed & Sung by Simon Fernandez {சைமன் பெர்ணான்டஸ்} (Magimayin Devan neer Magimayin Thevan Mahimaiyin Devan Mahimaiyin Dhevan Magimayin Dhevan)
17
சரணம் / Verse

மகிமையின் தேவன் நீர்

Magimayin Thaevan neer

மகத்துவ இராஜன் நீர்

Magathuva raajan neer

என்றும் மாறாத என் நேசரே

Endrum Maaratha en naesarae

✨ பல்லவி / Chorus

உம்மை அல்லாமல்

Ummai allaamal

எங்கே நான் செல்ல கூடும்

Enggae naan sella koodum

நீர்தானே என் ஒளி விளக்கு

Neerthaanae en olivilakku

✨ பல்லவி / Chorus

என்னை காண்கின்றீரே

Ennai kaangindreerae

உமக்கு நன்றி ஐயா

Ummaku nandri aiyaa

✨ பல்லவி / Chorus

தினம் காப்பவரே

Thinam kaappavarae

உமக்கு நன்றி ஐயா

Ummaku nandri aiyaa

சரணம் 1 / Verse 1

கஷ்ட நேரமெல்லாம்

Kashta naeram ellaam

உம்மைத் துதிப்பேனே

Ummai thuthippaene

கண்ணீரைத் துடைத்தென்னை காப்பாற்றுவீர்

Kannerai thudaithennai kaappaatruveer

சரணம் 2 / Verse 2

மரணப் பயத்திலே

Marana bayathilae

வாடித் தவிக்கையில்

Vaadi thavikkaiyil

மறவாத நேசர் என்னோடு இருப்பீர்

Maravaatha naesar ennoadu iruppeer

சரணம் 3 / Verse 3

வல்லக் கரத்துக்குள்

Valla karathukkul

வாழச் செய்தீரையா

Vaazha seitheeraiyaa

கிருபையினாலே நான் பிழைத்தேனையா

Kirubaiyinaalae naan pizhaithaenaiyaa