🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

பணிந்திடுவேன் உம் நாமத்தையே (பரலோக இராஜாவே)

Paninthiduvaen Um Naamathaiyae (Paraloaga Raajaavae)

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Paninthiduven Um Namathaiye Panindhiduven Um Namathaiye)
17
சரணம் / Verse

பணிந்திடுவேன் உம் நாமத்தையே

Paninthiduven um naamathaiye

பரலோக ராஜா நீரே

Paraloga raaja neereh

பரிசுத்த தெய்வமே

Parisutha theivameh

✨ பல்லவி / Chorus

மாட்சிமை நிறைந்தவரே

Matchimai nirainthavareh

மகிமை உமக்குத்தானே

Magimai umakkuthaaneh

✨ பல்லவி / Chorus

அகிலம் ஆள்பவரே

Agilam aalbavareh

பரலோக ராஜாவே

Paraloga raajavae (4x)

சரணம் 1 / Verse 1

சகல அதிகாரம் உடையவரே

Sagala aathigaram udaiyavareh

சர்வ லோகத்தின் அதிபதியே

Sarva logathin athibathiyeh (2x)

சரணம் 2 / Verse 2

நீதியின் தேவன் நீர் ஐயா

Neethiyin thevan neer aiyaa

நித்திய தேவனும் நீர் ஐயா

Nithiya thevanum neer aiyaa (2x)

சரணம் 3 / Verse 3

வானம் உமது சிங்காசனம்

Vaanam umathu singasanam

பூமி உமது பாதப்படி

Boomi umathu paathapadi (2x)