🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 10 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

யேகோவா யீரே தந்தையாம் தெய்வம்

Yaehoavaa Yeerae Thanthaiyaam Theivam

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Yegovah Yaehova Yehova Yaegovaa Yehova Yire)
17
சரணம் 1 / Verse 1

யேகோவா யீரே தந்தையாம் தெய்வம்

Yaegovaa yeearae thanthaiyaam theivam

நீர் மாத்திரம் போதும் எனக்கு

Neer maathiram poathum enakku

சரணம் 2 / Verse 2

யேகோவா ராப்பா சுகம் தரும் தெய்வம்

Yaegovaa raaphaa sugam tharum theivam

உம் தழும்புகளால் சுகமே

Um thazhumbugalaal sugamae

சரணம் 3 / Verse 3

யேகோவா ஷம்மா என் கூட இருப்பீர்

Yaegovaa shammaa en kooda iruppeer

என் தேவையெல்லாம் சந்திப்பீர்

En thaevaiyellaam santhippeer

✨ பல்லவி / Chorus

நீர் மாத்திரம் போதும்

Neer maathiram poathum

நீர் மாத்திரம் போதும் எனக்கு

Neer maathiram poathum enakku

சரணம் 4 / Verse 4

யேகோவா ஏலோகிம் சிருஷ்டிப்பின் தேவன்

Yaegovaa elohim sirushtippin thaevan

உம் வார்த்தையால் உருவாக்கினீர்

Um vaarththaiyaal uruvaakkineer

சரணம் 5 / Verse 5

யேகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே

Yaegovaa parishuththar unnathar neerae

உம்மைப் போல் வேறொரு தேவனில்லை

Ummai poal vaeroru thaevanillai

சரணம் 6 / Verse 6

யேகோவா ஷாலோம் உம் சமாதானம்

Yaegovaa shalom um samathaanam

தந்தீர் என் உள்ளத்தினில்

Thantheer en ullaththinil

சரணம் 7 / Verse 7

இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்

Yaesuvae neerae en aathma naesar

என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர்

Ennil evvalanbu koorntheer

சரணம் 8 / Verse 8

என்னையே மீட்க உம்மையே தந்தீர்

Ennaiyae meetka ummaiyae thantheer

உம் அன்பிற்கு இணையில்லையே

Um anbirkku inaiyillaiyae

சரணம் 9 / Verse 9

என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்

En vaazhnaal muzhuthum umakkaaga vaazhvaen

நீரே என்றென்றும் போதும்

Neerae endrendrum poathum