துதி கனமும், வல்லமை பெலனும்
Ancient of Days
Blessing and honour
Glory and power
Be unto the Ancient of Days
From Every nation
All of creation
Bow before the ancient of days
Every tongue and in heaven and earth
Shall declare your glory
Every knee shall bow
At your throne in worship
You will be exalted O God
And your Kingdom shall not pass away
O Ancient of days
Your Kingdom shall reign over all the earth
Sing unto the ancient of days
For none can compare to your matchless worth
sing unto the ancient of days
துதி கனமும், வல்லமை பெலனும்
Thuthi ganamum vallamai belanum
நீண்ட ஆயுசுள்ளவர்கே
Neenda aayusullavarkae
எல்லா தேசமும் எல்லா ஜனமும்
Ellam thesamum ella janamum
உம் நாமத்தை பணிந்திடுமே
Um naamathai panethidumae
நாவுகள் யாவும் போற்றிடும் - உம் மகிமையை
Naavugal yaavum poetridum - um magimaiyai
கால்கள் யாவும் முடங்கிடும் - நீர் தேவன்
Kaalgal yaavum mudangidum -neer Thaevan
கர்த்தரை உயர்த்திடுவோம்
Kartharai uyarthiduvom
சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவரே
Singaasanathil amarnthirupavarae
நீண்ட ஆயுசுள்ளவரே
Neenda aayusullavarae
உந்தன் ராஜ்யம் என்றும் ஆளுமே
Unthan raajyam endrum aalumae
நீண்ட ஆயுசுள்ளவரே
Neenda aayusullavarae
உம் எதிராக யாவுமே நிற்காது
Um ethiraaga yaavumae nirakaathu
நீண்ட ஆயுசுள்ளவரே
Needa aayusullavarae