உலகத்தின் ஒளியாய் (Here I am to Worship)
Ulagathin Oliyaai (Here I am to Worship)
உலகத்தின் ஒளியாய்
Ulagathin oliyaai
இருளில் பிரவேசித்தீர்
Irulil piravaesitheer
என் கண்களுக்குப் பார்வையைக் கொடுத்தீர்
En kangalauku paarvaiyai koedutheer
உம்மை நேசித்திட ஒர் உள்ளத்தைத் தந்தீர்
Ummai naesithida oor ullathai thantheer
உம்மோடு வாழ்ந்திடச் செய்தீர்
Ummoedu vaazhlnthidach seitheer
இதோ ஆராதிக்கிறேன்
Idho aarathikiraen
இதோ பணிந்து கொள்கிறேன்
Idho paninthu koelgiren
இதோ நீர் என் தேவன் என்று சொல்லுவேன்
Idho neer en thevan endru soluvaen
நீர் எல்லாவற்றிலும் நேசகர்
Neer ellavatrilum naesagar
எல்லாவற்றிலும் பாத்திரர்
Ellavatrilum paathirar
எல்லாவற்றிலும் அதிசயமானவர்
Ellavatrilum athisayamaanavar
இராஜாவாய் எந்நாளும் உயர்த்தப்படுவீர்
Raajaavaai ennaalum uyarththappaduveer
உன்னதத்தின் மகிமையானீர்
Unnathathin magimaiyaaneer
நீர் சிருஷ்டித்த பூமிக்குத்
Neer sirushtitha boomiku
தாழ்மையோடு வந்தீர்
Thaazlmaiyoedu vantheer
அன்பினிமித்தம் தரித்திரரானீர்
Anbinimiththam thariththiraaneer
விலை மதிக்க முடியா கிரயத்தைக் கொடுத்தீர்
Vilai mathika mudiyaa kirayaththai koedutheer
என் பாவத்தைச் சிலுவையில் சுமந்தீர் - 4
En paavathai siluvaiyil sumantheer