← Jebathota Jeyageethangal (Vol 37) |
←
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 37 • பாகம் 37 பாடல் #405 📜 8 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Oattathai Oadi Mudikkanum

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Ottathai Odi Mudikkanum Vottathai Otathai)
17
✨ பல்லவி / Chorus

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Oattathai oadi mudikkanum

ஊழியம் நிறைவேற்றணும் (தம்பி , தங்கச்சி) நீ

Oozhiyam niraivaettranum (thambi, thangachi) nee

✨ பல்லவி / Chorus

கர்த்தரையே முன் வைத்து

Kartharaiyae mun vaithu

கலங்காமல் மகிழ்வுடனே

Kalangaamal magizhvudanae

சரணம் 1 / Verse 1

ஒன்றையும் குறித்து கலங்காமல்

Ondraiyum kurithu kalangaamal

பிராணனை அருமையாய் எண்ணாமல்

Prananai arumaiyaai ennaamal

பகுதி / Other

மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்

Magizhvudan thodarnthu oadi mudikkanum

பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் -2

Petra oozhiyam niraivaettranum -2

சரணம் 2 / Verse 2

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்

Ethirigal soozhchi seithaalum

இன்னல் துன்பங்கள் எது வந்தாலும் -2

Innal thunbanggal ethu vanthaalum

பகுதி / Other

கண்ணீரோடும் தாழ்மையோடும்

Kanneeroadum thaazhmaiyoadum

கர்த்தர் பணி செய்து மடியனுமே

Karthar pani seithu madiyanumae

சரணம் 3 / Verse 3

கிராமம் கிராமமாய் செல்லணுமே

Kraamam kraamamaai sellanumae

வீடு வீடாய் நுழையணுமே -2

Veedu veedaai nuzhaiyanumae

பகுதி / Other

கிருபையின் நற்செய்தி சொல்லணுமே

Kirubaiyin narcheithi sollanumae

ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே

Jananggal manam thirumba azhaikkanumae