🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

என் இயேசு என் ரட்சகர் (Shout To The Lord)

En Yaesu En Ratchagar (Shout To The Lord)

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (En Yesu En Ratchagar Yen Yesu Yen Ratchagar Gembeeramaai Shout to the Lord)
17
சரணம் 1 / Verse 1

என் இயேசு என் இரட்சகர்

En yaesu en ratchagar

உம்மை போல் யாருமில்லை

Ummai poal yaarumillai

பகுதி / Other

எந்நாளிலும் நான் துதிப்பேன்

En naalilum naan thuthipaen

உமதன்பின் மகத்துவத்தையே

Ummathanbin magathu-vathaiyae

சரணம் 2 / Verse 2

என் ஆறுதல் என் கோட்டை

En aaruthal en koattai

அரணும் பெலனும் நீரே

Aranum belanum neerae

பகுதி / Other

வாழ்நாள் எல்லாம் முழுமையாய்

Vaal-naal ellam muzhumaiyaai

தவறாமல் ஆராதிப்பேன்

Tharaamal aaraathippaen

✨ பல்லவி / Chorus

கெம்பீரமாய் கர்த்தரைப் பாடுவோம்

Kembeeramaai Kartharai paaduvoam

வல்லமை மாட்சிமை ராஜனுக்கே

Vallamai maatchimai raajanukkae

✨ பல்லவி / Chorus

மலைகள் பணியும் அலைகள் ஆர்ப்பரிக்கும்

Malaigal panniyum alaigal aarpparikum

உம் நாம சத்தத்தினாலே

Um naama sathathinaalae

✨ பல்லவி / Chorus

ஆனந்தத்தால் உம் கிரியைகளைக் கண்டு

Aananthathaal um kiriyaigalai kandu

என்றென்றும் உமதன்பில் நிலைநிற்பேன்

Endrendrum umathanbinaal nilainirppaen

ஓப்பிட முடியாத வாக்குத்தத்தத்தில் பூரிப்பேன்

Oppida mudiyaatha vaakuthathathil poorippaen