உம் திரு இரத்தம் என்னை கழுவும் (It's Your Blood)
Um Thiru Ratham Ennai Kazhuvum (It's Your Blood)
உம் திரு இரத்தம் என்னைக் கழுவும்
Um thiru ratham ennai kazhuvum
உம் திரு இரத்தம் புது ஜீவனை தரும்
Um thiru ratham pudhu jeevanai tharum
உம் திரு இரத்தம் எனக்காகவே
Um thiru ratham enakkaagavae
மீட்பின் பலியாக சிந்தப் பட்டதே
Meetpin paliyaaga sintha pattadhae
நான் முற்றும் கழுவப்பட்டேன்
Naan mutrum kazhuvappattaen
உறை பனியைப் போல் வெண்மையாய்
Urai paniyai poal venmaiyaai
என் இயேசுவே, நீர் எந்தன் திவ்ய பலி
En Yaesuvae, neer enthan thivya pali