🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

உம்மை விவரிக்க முடியாத அளவில் (You Are Beautiful)

Piramippoadae Thozhuvaen (I Stand in Awe of You)

✍️ Composed & Sung by Mark Altrogge (Ummai Vivarikka Mudiyaatha Alavil Piramippode Tholuven)
17
சரணம் 1 / Verse 1

உம்மை விவரிக்க முடியாத அளவில்

Ummai vivarikka mudiyaatha alavil

அற்புத தேவனே

Arputha Thaevanae

பகுதி / Other

உம் அதிசய வார்தையோடு

Um athisaya vaarthaiyoadu

ஒப்பிட ஒன்றுமே இல்லை

Oppida ondrumae illai

சரணம் 2 / Verse 2

எல்லையற்ற உம் கனத்தோடு

Ellaiyattra um ganathoadu

அன்பின் ஆழத்தினை அறிந்தவன் யார்

Anbin aazhathinai arinthavan yaar

பகுதி / Other

உம்மை விவரிக்க முடியாத அளவில்

Ummai vivarikka mudiyaatha alavil

நீர் ராஜாவாய் முடிசூட்டப்பட்டீர்

Neer raajaavaai mudi sootta patteer

✨ பல்லவி / Chorus

பிரமிப்போடே நான் எழுந்து

Piramippoadae naan ezhunthu

பயபக்தியோடு தொழுவேன்

Payabakthiyoadu thozhuvaen

✨ பல்லவி / Chorus

பரிசுத்தரே துதி உமக்கே

Pasrisutharae thuthi umakkae

பிரமிப்போடே தொழுவேன்

Piramippoadae thozhuvaen