இயேசுவின் மார்பினில் – சாருவேனே
Yaesuvin Maarbinil Saaruvaenae
இயேசுவின் மார்பினில் – சாருவேனே
Yaesuvin maarbinil - saaruvaenae
துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே
Thunbam thukkam kanneer - marappaenae
இயேசுவின் மார்பினில் – சாருவேனே
Yesuvin maarbinil - saaruvaenae
காரிருள் மூடும் நேரத்தினில்
Kaarirul moodum naerathinil
கர்த்தா உம் பாதம் அண்டி நின்றோம்
Karthaa um paatham andi nindroam
எந்தனை மீட்டிட உந்தனை ஈந்தீரே
Enthanai meettida unthanai eentheerae
அன்பின் சொரூபி என் இயேசு நாதா
Anbin soroobi en Yaesu naathaa
நீசச் சிலுவை மீதினிலே
Neesach siluvai meethinilae
என் பாவம் போக்கத் தொங்கினீரே
En paavam poakkath thongineerae
ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
Aaruyir naathanae eththanai vaathaigal
என்னை நீர் மந்தையில் சேர்த்திடவோ
Ennai neer manthaiyil saerththidavoa
கல்வாரி நாதா நின் இரத்தத்தை
Kalvaari naathaa nin raththathai
சிந்தினீரே இப்பாவிக்காக
Sinthineerae ippaavikkaaga
கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
Kaikaalgal aanigal kadaavappattathae
முள்முடி சூட்டியே நின் சிரசில்
Mulmudi soottiyae nin sirasil
ஜீவனை மீட்ட என் நேசரே
Jeevanai meetta en naesarae
ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
Oppuvithaen ennai umakkaai
கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
Karaththil aenthiyae porkireedam soottiyae
விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை
Vinnilum saerppeerae paaviyennai