உலகத்தில் இருப்பவனிலும்
Ulagathil Iruppavanilum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of உலகத்தில் இருப்பவனிலும் (Ulagathil Iruppavanilum)
உலகத்தில் இருப்பவனிலும்
Ulagathil iruppavanilum
உங்களில் இருப்பவர் பெரியவர்
Unggalil iruppavar periyavar
கர்த்தர் பெரியவர் நல்லவர்
Karthar periyavar nallavar
வல்லவர் என்றுமே
Vallavar endrumae
தண்ணீரைக் கடந்திடும் போதும்
Thanneerai kadanthidum poathum
உன்மேல் அலைகள் புரளுவதில்லை
Unmael alaigal puraluvathillai
அக்கினியின் சோதனை
Akkiniyin soathanai
ஒன்றும் செய்யாதே
Ondrum seiyaathae
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்
Avaigalai midhithu jeyamae adaivaai
உன் பக்கம் ஆயிரம் பேரும்
Un pakkam aayiram paerum
உன் மேல் விழுந்தாலும்
Un mael vizhunthaalum
தீங்கொன்றுமில்லை
Theengondrumillai
கண்களினால் காணுவாய்
Kangalinaal kaanuvaai
தேவன் துணை உனக்கே
Thaevan thunai unakkae
ஜெயதொனியோடே முன்னே செல்வாய்
Jeyathoniyoadae munnae selvaai
என்றென்றும் கர்த்தரின் நாமம்
Endrendrum Kartharin naamam
துணையே என்று
Thunaiyae endru
அறிந்துணர்வாயே
Arinthunarvaayae
உனக்கெதிராய் எழும்பிடும்
Unakkethiraai ezhumbidum
ஒன்றும் வாய்க்காதே
Ondrum vaaikkaathae
சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார்
Saenaiyin Thaevan jeyamae alippaar
எந்நாளும் இயேசுவை நம்பு
Ennaalum Yaesuvai nambu
குறைவேயில்லை ஜீவியமதிலே
Kuraivaeyillai jeeviyamathilae
பசுமையின் ஜீவியம்
Pasumaiyin jeeviyam
உந்தன் பங்காகும்
Unthan panggaagum
கர்த்தரின் ஆசிர் உனக்கே சொந்தம்
Kartharin aasir unakkae sontham
தேவாதி தேவனாம் இயேசு
Thaevaathi Thaevanaam Yaesu
உன்னைக் காத்திடும்
Unnai kaathidum
தெய்வமும் இவரே
Theivamum ivarae
அமர்ந்திருந்து தேவனின்
Amarnthirundhu Thaevanin
செயலை உணர்வாயே
Seyalai unarvaayae
உந்தனின் அடைக்கலம் கோட்டையும் இவரே
Unthanin adaikkalam koattaiyum ivarae