கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
Kartharilum Tham Vallamaiyilum
கர்த்தரிலும் தம் வல்லமையிலும்
Kartharilum tham vallamaiyilum
கிருபையால் அனைவரும் பலப்படுவோம்
Kirubaiyaal anaivarum palapaduvoam
தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று
Theengu naalilae saaththaanai ethirthu
திராணியுடன் போர் புரிவோம்
Thiraaniyudan poar purivoam
சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம்
Sarvaayutha varkathai eduthukkolvoam
சாத்தானின் சேனையை முறித்திடுவோம் - அவர்
Saathanin saenaiyai murithiduvoam-avar
சத்துவ வல்லமையால்
Saththuva vallamaiyaal
மாமிசம் இரத்தத்துடனுமல்ல
Maamisam iraththathudanumalla
துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின்
Thuraithanam athigaaram anthakaarathin
லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும்
Loagaathibathiyoadum pollaa aaviyoadum
போராட்டம் நமக்கு உண்டு - சர்வாயுத
Poraattam namakku undu- Sarvaayutha
சத்தியமாம் கச்சையை கட்டியே
Sathiyamaam kachaiyai kattiyae
நீதியின் மார்க்கவசம் தரித்தே
Neethiyin maarkavasam tharithae
சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை
Samaathaanathin suvisaesha patharatchaiyai
நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் - சர்வாயுத
Nam kaalgalil thoduthukkolvoam - Sarvaayutha
பொல்லாங்கன் எய்யும் அம்புகளை
Pollaangan eiyum ambugalai
வல்லமையோடு எதிர்க்கும் ஆயுதம்
Vallamaiyoadu ethirkum aayutham
விசுவாசம் என்னும் கேடகம் மேலே
Visuvaasam ennum kaedagam maele
வீரமுடன் பிடித்து நிற்போம் - சர்வாயுத
Veeramudan pidithu nirpoam -Sarvaayutha
இரட்சண்யமாம் தலைச்சீராவும்
Ratchanyamaam thalaiseeraavum
எச்சனமும் அணிந்துகொள்வோம்
Echanamum aninthukolvoam
தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம்
Thaeva vasanamennum aaviyin pattayam
தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் - சர்வாயுத
Thaevai adhai pidithukkolvoam -Sarvaayutha
எந்தச் சமயத்திலும் சகல
Entha samayathilum sagala
வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்
Vaenduthaloadum vinnappathoadum
பரிசுத்தர்கட்காக ஆவியினால்
Parisuththarkatkaaga aaviyinaal
மனஉறுதியுடன் ஜெபிப்போம் - சர்வாயுத
Mana urithiyudan jebippoam - Sarvaayutha