🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #230 📜 9 Stanzas செயல்வீரர் கீதங்கள்

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

Kiristhuvin Adaikkalathil

✍️ Composed & Sung by Emil Jebasingh {எமில் ஜெபசிங்} (Kristhuvin Adaikalathil)
17
✨ பல்லவி / Chorus

கிறிஸ்துவின் அடைக்கலத்தில் சிலுவையின் மாநிழலில்

Kiristhuvin adaikalathil siluvaiyin maa-nizhlalil

கன்மலை வெடிப்பதனில் புகலிடம் கண்டு கொண்டோம்

Kanmalai vedipathanil pugalidam kandu kondoam

சரணம் 1 / Verse 1

கர்ச்சிக்கும் சிங்கங்களும்

Karchikum singangalum

ஓநாயின் கூட்டங்களும்

Oanaayin kootangalum

பகுதி / Other

ஆடிடைக் குடிலினில் மந்தைகள் நடுவினில்

Aadidaik kudilinil manthaigal naduvinil

நெருங்கவும் முடியாது

Nerungavum mudiyaathu

சரணம் 2 / Verse 2

இரட்சிப்பின் கீதங்களும்

Iratchipin geethangalum

மகிழ்ச்சியின் சப்தங்களும்

Magizhchiyin sapthangalaum

பகுதி / Other

கார்மேக இருட்டினில் தீபமாய் இலங்கிடும்

Kaarmaega irutinil theebamaai ilangidum

கர்த்தரால் இசை வளரும்

Kartharaal isai valarum

சரணம் 3 / Verse 3

தேவனின் இராஜியத்தை

Thaevanin raajiyathai

திசை எங்கும் விரிவாக்கிடும்

Thisai engum virivaakidum

பகுதி / Other

ஆசையாய் ஜெபித்திடும் அதற்கென்றே

Aasaiyaai jebithidum atharkendre

வாழ்ந்திடும் யாருக்கும் கலக்கம் இல்லை

Vaazhnthidum yaarukum kalakam illai

சரணம் 4 / Verse 4

பொல்லோனின் பொறாமைகளும்

Polloanin poraamaigalum

மறைவான சதி பலவும்

Maraivaan sathi palavum

பகுதி / Other

வல்லோனின் கரத்தினில் வரைபடமாயுள்ள

Valloanin karathinil varaipadamaayulla

யாரையும் அணுகாது

Yaaraiyum anugaathu