🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே

Yaesu Vantha Veetilae Santhoashamae

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Yesu Vantha Veetile Yesu Vandha Veetile)
17
சரணம் 1 / Verse 1

இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே - 3

Yaesu vantha veetilae santhoashamae - 3

சந்...தோஷமே - 2

San..thoashamae - 2

சரணம் 2 / Verse 2

இயேசு வந்த வீட்டிலே பயம் இல்லையே - 3

Yaesu vantha veetilae bayam illaiyae - 3

பயம் இல்லையே - 2

Bayam illaiyae - 2

சரணம் 3 / Verse 3

இயேசு வந்த வீட்டிலே கவலை இல்லையே - 3

Yaesu vantha veetilae kavalai illaiyae - 3

கவலை இல்லையே - 2

Kavalai illaiyae - 2

சரணம் 4 / Verse 4

இயேசு வந்த வீட்டிலே கோபம் இல்லையே - 3

Yaesu vantha veetilae koabam illaiyae - 3

கோபம் இல்லையே - 2

Koabam illaiyae - 2

சரணம் 5 / Verse 5

இயேசு வந்த வீட்டிலே சண்டை இல்லையே - 3

Yaesu vantha veetilae sandai illaiyae - 3

சண்டை இல்லையே - 2

Sandai illaiyae - 2

சரணம் 6 / Verse 6

இயேசு வந்த வீட்டிலே சமாதானமே - 3

Yaesu vantha veetilae samaathaanamae - 3

சமா...தானமே - 2

Samaa..thaanamae - 2