🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #68 📜 4 Stanzas த.வ.மா பாடல் புத்தகம்

உம்மண்டை, கர்த்தரே

Nearer My God To Thee (Ummandai Kartharae)

✍️ Composed & Sung by Sarah Flower (Ummandai Karthare)
17
சரணம் 1 / Verse 1

உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;

Nearer, my God, to Thee, nearer to Thee!

சிலுவை சுமந்து நடப்பினும்,

E’en though it be a cross that raiseth me,

என் ஆவல் என்றுமே, உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே

Still all my song shall be, nearer, my God, to Thee.

சரணம் 2 / Verse 2

தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்

Though like the wanderer, the sun gone down,

திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்,

Darkness be over me, my rest a stone;

என்தன் கனாவிலே, உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே.

Yet in my dreams I’d be nearer, my God, to Thee.

சரணம் 3 / Verse 3

நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்

There let the way appear, steps unto Heav’n;

விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.

All that Thou sendest me, in mercy giv’n;

தூதர் அழைப்பாரே, உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே.

Angels to beckon me nearer, my God, to Thee.

சரணம் 4 / Verse 4

விழித்து உம்மையே நான் துதிப்பேன்.

Then, with my waking thoughts bright with Thy praise,

என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்;

Out of my stony griefs Bethel I’ll raise;

என் துன்பத்தாலுமே, உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே

So by my woes to be nearer, my God, to Thee.