வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு
Vaazhvin Muthanmai Yaesuvukku
வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு
Vaazhvin muthanmai iyaesuvukkae
வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கு
Vaazhvin muzhumaiyum iyaesuvukkae
நானும் என் எல்லாமும்
Naanum en ellaamum
இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கு
Yaesuvukku, suvisaeshaththirkku
தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை
Thoayntha jananggal maeyppanillai
அறிந்தோர் அவரை சொல்லவில்லை
Arinthoar avarai sollavillai
இயேசுவை அறியாதார் மனம்மாற
Iyaesuvai ariyaathaar manammaara
சகல ஜாதியும் அடிபணிய --- நானும்
Sagala jaathiyum adipaniya
சபைகள் பெருகி வளர்ந்தோங்க
Sabaigal peruki valarnthoangga
மீட்கப்பட்டோர் இணைந்து வாழ
Meetkappatdoar inainthu vaazha
உயிருள்ளளவும் உண்மை ஆள
Uyirullalavum unmai aala
மரணம் வரினும் மலையாய் நிற்க
Maranam varinum malaiyaay nirka