🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 7 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

நான் என்னைத் தருகின்றேன் (I Surrender Hillsong)

Naan Ennai Tharugindraen (I Surrender Hillsong)

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Arppanithaen Arpanithen Arppanithen Arpanithaen)
17
சரணம் 1 / Verse 1

நான் என்னைத் தருகின்றேன்

Naan ennai tharugindraen

முழங்காலில் நின்று

Muzhangaalil nindru

ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும்

Aetrukkollum Aetrukkollum

சரணம் 2 / Verse 2

நீர் என்னை காண்கின்ற

Neer ennai kaangindra

தேவனாக இருக்கின்றீர்

Thaevanaaga irukkindreer

உமக்காகவே வாஞ்சிக்கின்றேன்

Umakkaagavae vaanjikkindraen

அர்ப்பணித்தேன்

Arppanithaen

சரணம் 3 / Verse 3

கிருபையிலும் உமது மகிமையிலும்

Kirubaiyilum umathu magimaiyilum

என் ஆத்துமா

En aathumaa

தாகமாக இருக்கின்றதே

Thaagamaaga irukkindrathae

சரணம் 4 / Verse 4

நான் அழும் போது என்

Naan azhum poathu en

கண்ணீரைக் கண்ட தேவனே

Kanneerai kanda Thaevanae

என்னோடு பேசுமே என்னோடு பேசுமே

Ennoadu paesumae ennoadu paesumae

✨ பல்லவி / Chorus

அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்

Arppanithaen Arppanithaen

நான் உம்மை இன்னுமாய் அறியணும்

Naan ummai innumaai ariyanum

நான் உம்மை இன்னுமாய் அறியணும்

Naan ummai innumaai ariyanum

இடைப்பகுதி / Bridge

மென்மை காற்றைப் போல்

Menmai kaatrai poal

இயேசுவே உம் சுவாசம்

Yaesuvae um suvaasam

எனக்குள்ளே கிரியை செய்யுமே

Enakkullae kiriyai seiyyumae

இடைப்பகுதி / Bridge

சீறும் புயலைப் போல்

Seerum puyalaip poal

ஆத்துமாவை அசைப்பீரே

Aathumaavai asaippeerae

எனக்குள்ளே கிரியை செய்யுமே

Enakkullae kiriyai seiyyumae