🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 6 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

வா... கர்த்தரை துதிக்கும் நேரம் இதுவே

Come Now Is The Time To Worship

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை}
17
சரணம் 1 / Verse 1

Come, now is the time to worship

Come, now is the time to give your heart

Come, just as you are to worship

Come, just as you are before your God

Come

✨ பல்லவி / Chorus

One day ev'ry tongue will confess you are God

One day ev'ry knee will bow

Still the greatest treasure remains

For those who gladly choose you now

சரணம் 2 / Verse 2

வா... கர்த்தரை துதிக்கும் நேரம் இதுவே

Vaa ...Kartharai thuthikum naeram ithuvae

நீ... தா உன் இருதயத்தை இப்பொழுதே

Nee ..Tha un iruthaya thai ippol-zhu-thae

பகுதி / Other

வா... நீ இருக்கும் நிலையில் ஆராதிக்க

Vaa...Nee irukum nilayil aaraathikka

வா... நீ இருக்கும் நிலையில் கர்த்தர் முன்னே

Vaa...Nee irukum nilayil Karthar munnae

வா Vaa

✨ பல்லவி / Chorus

நாவு யாவும் உம்மை அறிக்கையிடும்

Naavu yaavum ummai arikkai idum

முழங்கால்கள் முடங்கிடும்

Muzhangkaalgal mudangidum

✨ பல்லவி / Chorus

உம்மைத் தேடும் யாவருக்கும் காத்திருக்கும்

Ummai thaedum yaavarukkum kaathirikkum

நல் பொக்கிஷம் நீரே

Nal pokkisham neerae