🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #339 📜 6 Stanzas த.வ.மா பாடல் புத்தகம்

மணவாளன் வந்தார் இந்த வேளையிலே

Manavaalan Vanthar Intha Vaelaiyilae

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Manavaalan Vanthaar Intha Valaiyilae)
17
✨ பல்லவி / Chorus

மணவாளன் வந்தார் இந்த வேளையிலே

Manavaalan vanthaar intha vaelaiyilae

நீங்கள் விழித்து ஜெபியுங்கள்

Neengal vizhithu jebiyungal

✨ பல்லவி / Chorus

மாதயவாய் பணிவோடே

Maathayavaai panivoadae

மாட்டுக் கொட்டிலிலே

Maatuk kotililae

இம்மானுவேல் ராஜா வந்தாரே

Immaanuvael raaja vanthaarae

சரணம் 1 / Verse 1

பெத்லகேம் சத்திர முன்னணையில்

Bethlegaem saththira munnanaiyil

ஏசு பாலகன் பிறந்தாரே

Yaesu paalagan piranthaarae

பகுதி / Other

ஏழை கோலம்கொண்ட ஏசுரட்சகரை

Aaezhlai koalam konda yaesu ratchagarai

ஏற்றுக்கொள் உள்ளத்திலே

Aetrukol ullathilae

சரணம் 2 / Verse 2

சீயோன் குமாரத்தியே பேரானந்தத்துடன்

Seeyoan kumaarathiyae paeraa-nanthathudan

பாராய் நீ கண் விழித்து

Paaraai nee kan vizhithu

பகுதி / Other

வந்தார் பரம சிம்மாசனத்தை விட்டு

Vanthaar parama simaasanathai vittu

மானிட உருவெடுத்து

Maanida uruveduthu