கர்த்தர் நல்லவர்
Karthar Nallavar
கர்த்தர் நல்லவர்
Karthar Nallavar
அவர் கிருபை என்றும் உள்ளதே
Avar Kirubai Endrum Ullathae
அவர் அன்பு நிலையாய் இருக்கிறதே
Avar Anbu Nilaiyaai Irukirathae
1) தாயின் கருவினிலே
Thaaiyin Karuvilae
உம் கரம் என்னை படைத்ததே
Um Karam Ennai Padaithathae
உம் கரம் என்னை தாங்கிடுதே
Um Karam Ennai Thaangiduthae
உமக்கே ஸ்தோத்திரம்
Ummakae Sthoathiram
உமக்கே ஸ்தோத்திரம்
Ummakae Sthoathiram
உமக்கே ஸ்தோத்திரம்
Ummakae Sthoathiram
2) பாவி என்னையும்
Paavi Ennayum
உம் சிலுவை அன்பால் மீட்டிரே
Um Siluvai Anbal Meeteerae
உம் இரத்தம் என்னை கழுவினதே
Um Ratham Ennai Kazhuvinathae
3) உம்மை விட்டு நான்
Ummai Vittu Naan
எங்கே போவது
Enge Povathu
உம்மைப்போல் வேறு தெய்வம் இல்லை
Ummaipol Vaeru Thevam Illai